இலங்கை துறைமுகத்தின் மூலம் கொட்டும் டொலர்கள்

நடப்பு ஆண்டின் (2022) நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெர்வித்துள்ளது. இதேவேளை, ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 1,129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.